கொரோனா மருந்து பயன்பாட்டுக்கு வரும் வரை திருப்பதியில் கட்டுப்பாடுகள் நீடிக்கும் - தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சேகர் ரெட்டி

0 902
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை திருமலை - திருப்பதியில் சாமி தரிசனத்துக்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என அறங்காவலர் குழுத்தலைவர் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை திருமலை - திருப்பதியில் சாமி தரிசனத்துக்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என அறங்காவலர் குழுத்தலைவர் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சென்னையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதிதாக அச்சடிக்கப்பட்டுள்ள 2021ம் ஆண்டுக்கான காலண்டர்களை அவர் வெளியிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments