தலைவி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் துவக்கம்: ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கும் கங்கனா ட்விட்டரில் பதிவு

0 1554
தலைவி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் துவக்கம்: ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கும் கங்கனா ட்விட்டரில் பதிவு

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகி வரும் தலைவி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் துவங்கியுள்ளன.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கங்கனா, தலைவி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். மேலும் முற்றிலும் திறமையான மற்றும் மிகவும் அக்கறையுள்ள இயக்குனர் என ஏ.எல்.விஜய்க்கும் புகழாரம் சூட்டியுள்ள கங்கனா, உலகில் பல அற்புதமான இடங்கள் இருந்தாலும், தனக்கு மிகவும் இனிமையானதும், இதமானதும் படப்பிடிப்பு தளங்களே எனவும் பதிவிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments