சீனாவின் தேசிய தின பொன் வாரத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள்: முக்கிய சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ள சின்ஜியாங் மாகாணம்

0 561
சீனாவின் தேசிய தின பொன் வாரத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள்: முக்கிய சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ள சின்ஜியாங் மாகாணம்

சீனாவின் தேசிய தின பொன் வாரத்தையொட்டி, சின்ஜியாங் மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகளும், பாரம்பரிய விழாக்களும் நடைபெற்றன.

சின்ஜியாங் மாகாணத்தின் தனித்துவமான கலாச்சாரம், உணவுகள், நிலப்பரப்பும், வசீகரிக்கும் இயற்கை அழகும், நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகளின் வரத்தை அதிகரித்துள்ளது.

மேலும், புஹாய் கவுண்டியில் நாடோடி மக்களின் வருடாந்திர பாரம்பரிய இடம்பெயர்வு விழாவை ஏராளாமான மக்கள் கண்டு களித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments