கொரோனா தடுப்பூசி வழங்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது: மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை திட்டவட்டம்

0 1353
கொரோனா தடுப்பூசி வழங்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது: மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை திட்டவட்டம்

தடுப்பூசி வழங்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என அறிவியல் தொழில்நுட்பத்துறை தெரிவித்து உள்ளது.

டெல்லியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சக வட்டமேஜை கருத்தரங்கில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை செயலாளர் அசுத்தோஷ் சர்மா கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகள் முக்கிய கட்ட பரிசோதனைகளில் இருப்பதாகவும், உலக மனித குலத்தின் மிகப்பெரும் பகுதிக்கு தடுப்பூசி வழங்கும் திறன் இந்தியாவுக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments