6 மாதங்களுக்கு பின் தொடங்கிய பொதிகை விரைவு ரயில் சேவை...தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

0 1245
6 மாதங்களுக்கு பின் தொடங்கிய பொதிகை விரைவு ரயில் சேவை...தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

கொரோனா ஊரடங்கு தளர்வுகளையடுத்து, 6 மாதங்களுக்கு பின் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

கடந்த 3ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு தென்காசியை சென்றடைந்த, ரயில் நேற்று மீண்டும் சென்னையை நோக்கி பயணத்தை தொடங்கியது.

இதில் முன்பதிவு  செய்த பயணிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

பொதிகை ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளதால்,  செங்கோட்டை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

முன்னதாக, மாஸ்க் அணிவது கட்டாயம் என்பதுடன், அனைவருக்கும் உடல் வெப்பநிலையும் பரிசோதனை செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments