அமைதியாக நின்று கொண்டிருந்த காளையைத் துன்புறுத்திய முதியவர்...அடித்தவரை முட்டித் தூக்கி வீசிய காளை!

0 6463
அமைதியாக நின்று கொண்டிருந்த காளையைத் துன்புறுத்திய முதியவர்...அடித்தவரை முட்டித் தூக்கி வீசிய காளை!

ஹரியானாவில் தன்னை அடித்து துன்புறுத்தியவரை, காளை ஒன்று முட்டித் தள்ளி தூக்கி வீசிய வீடியோ வெளியாகி உள்ளது.

அந்த மாநிலத்தில் உள்ள குறுகலான சந்தில் காளை ஒன்று அமைதியாக நின்று கொண்டிருந்தது.

அப்போது அங்கு வந்த முதியவர் ஒருவர் கம்பினால் மாட்டை அடிக்கவே, பொறுமையிழந்த அந்தக் காளை அவரை முட்டித் தூக்கி வீசியது.

இதில் தலையில் அடிபட்டிருந்தாலும், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments