செயற்கை நுண்ணறிவு தொடர்பான 5 நாள் மாநாடு...காணொலி வாயிலாக பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

0 315
செயற்கை நுண்ணறிவு தொடர்பான 5 நாள் மாநாடு...காணொலி வாயிலாக பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

சமூக வலுவூட்டலுக்கு பொறுப்பான செயற்கை நுண்ணறிவு எனும் தலைப்பில் நடைபெற உள்ள மாநாட்டை, காணொலி வாயிலாக பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

5 நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில், பொறுப்பு செயற்கை நுண்ணறிவு, தரவு, ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் அதிகப்படியான நேர்மறை வாய்ப்புகளை ஏற்படுத்துவது ஆகிய 5 பிரிவுகளில் அதிக கவனம் செலுத்தப்பட உள்ளது.

இந்த மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு பற்றிய ஆராய்ச்சி, கொள்கை மற்றும் கண்டுபிடிப்பு தொடர்பான உலகளாவிய வல்லுநர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments