சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

0 1767
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

ரகசிய தகவலின் பேரில் துபாயில் இருந்து இருவேறு விமானங்களில் வந்த நான்கு பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.

அதில், தலா 232 கிராம் எடையுள்ள 10 தங்க பிஸ்கட்டுகள் உள்பட மொத்தமாக 758 கிராம் எடை கொண்ட தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments