அஜர்பைஜானின் முக்கிய நகரம் மீது ஆர்மீனியா ஏவுகணை தாக்குதல் எனத் தகவல்

0 5078
அஜர்பைஜானின் முக்கிய நகரம் மீது ஆர்மீனியா ஏவுகணை தாக்குதல் எனத் தகவல்

அஜர்பைஜானின் 2வது முக்கிய நகரமான காஞ்சா(Ganja) மீது ஆர்மீனியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாகோர்னோ-கராபாக் பிராந்தியங்களுக்கு உரிமை கோரி அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா இடையே கடந்த வாரம் தொடங்கிய போர் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், பொதுமக்களை குறிவைத்து ஆர்மீனியா தாக்குதல் நடத்துவதாக அஜர்பைஜான் அதிபர் அலுவலகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கு ஆர்மீனியா மறுப்பு தெரிவித்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments