பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் தொடரில் சிமோனா ஹாலெப் அதிர்ச்சித் தோல்வி!

0 864
பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் தொடரில் சிமோனா ஹாலெப் அதிர்ச்சித் தோல்வி!

பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் தொடரில் உலகின் முதல்நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் (Simona Halep) தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

பாரீசில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் நான்காம் சுற்று ஆட்டத்தில் உலகின் முதல்நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பும், போலந்து நாட்டை சேர்ந்த ஈகா ஸ்வியாடெக்கும் (Iga Świątek) விளையாடினர்.

இந்த ஆட்டத்தில் ஆறுக்கு ஒன்று, ஆறுக்கு இரண்டு என்ற நேர் செட் கணக்கில் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி ஈகா ஸ்வியாடெக் வெற்றி பெற்றுக் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments