கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அதிபர் டிரம்ப் விரைவில் குணம் பெற பிரார்த்திப்பதாக அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் பேட்டி

0 805
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அதிபர் டிரம்ப் விரைவில் குணம் பெற பிரார்த்திப்பதாக அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் பேட்டி

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அதிபர் டிரம்ப்பும் அவரது மனைவியும் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் கூறியுள்ளார்.

அதிபர் தேர்தலில் எதிரெதிர் துருவங்களில் எலியும் பூனையூமாக அதிபர் டிரம்ப்பும் ஜோ பிடனும் போட்டியில் நிற்கின்றனர். அதிபர் டிர்ம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஜோ பிடன், இது அரசியல் விஷயமல்ல என்றும் கொரோனா பாதிப்பை நாம் தீவிரமாக எடுத்துக் கோள்ள வேண்டும் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments