இந்திய வங்காளதேசம் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி வங்கக் கடலில் தொடங்கியது

0 933
இந்திய வங்காளதேசம் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி வங்கக் கடலில் தொடங்கியது

இந்திய வங்காளதேசம் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி வங்கக் கடலில் தொடங்கியுள்ளது.

இந்திய போர்க்கப்பல்கான கில்தன், குக்ரி ஆகியவையுடன் வங்காள தேசத்தின் அபுபக்கர், புரோட்டி, ஹேலோ மற்றும் MPA ஆகிய போர்க்கப்பல்கள் பல்வேறு வகை பயிற்சிகளை மேற்கொண்டன.

இருநாட்டுபோர்க் கப்பல்களும் கடலோர பாதுகாப்புக்கான பயிற்சியை இன்றும் நாளையும் நடத்துகின்றன. கடல்வழியாக தீவிரவாத ஊடுருவல்களை முறியடிப்பது ,சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, பேரிடர் காலத்தில் உயிர் காக்கும் நடவடிக்கைகள் எடுப்பது, மீனவர் பாதுகாப்பு உள்பட பல்வேறு அம்சங்கள் இந்த பயிற்சியில் இடம் பெறுகின்றன.

வங்காள தேச தலைவர் முஜிபர் ரகுமானின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி இந்தியாவுடன் அந்நாட்டு கடற்படை கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாக இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments