சாத்தான்குளத்தில் எச்ஐவி பாதித்த 10 ஜோடிகளுக்கு திருமணம்

0 31520
சாத்தான்குளத்தில் எச்ஐவி பாதித்த 10 ஜோடிகளுக்கு திருமணம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே, எச்ஐவியால் பாதிக்கப்பட்ட 10 ஜோடிகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது.

ஆனந்தபுரத்தில் 'கல்வாரி சேப்பல் டிரஸ்ட்' என்கிற பெயரில் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்நிலையில், எச்ஐவியால் பாதிக்கப்பட்டோரில், இந்த டிரஸ்ட் மூலம் படித்து முன்னேறிய 10 ஜோடிகளுக்கு இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, எச்ஐவி பாதித்தோருக்கு உதவும் நலம் விரும்பிகளுக்கு விருது வழங்கியதோடு, டிரஸ்ட் சார்பில் கட்டப்பட்ட சமூகநலக்கூடம் மற்றும் தங்கும் விடுதியையும் திறந்துவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments