சென்னை மெட்ரோ ரெயில் சேவை நாளை காலை 7 மணிக்கு பதிலாக காலை 6 மணி முதல் இயங்கும்!

0 1627
சென்னை மெட்ரோ ரெயில் சேவை நாளை காலை 7 மணிக்கு பதிலாக காலை 6 மணி முதல் இயங்கும்!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு எழுதுபவர்களுக்கு வசதியாக சென்னை மெட்ரோ ரெயில் சேவை நாளை காலை 6 மணி முதல் இயக்கப்படுகிறது.

இது குறித்து மெட்ரோ ரெயில் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், நாளை மட்டும் மெட்ரோ ரெயில் சேவை காலை 6 மணி முதல் இயக்கப்படும் என்றும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வை எழுதுபவர்களுக்கு வசதியாக  ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு பதிலாக காலை 6 மணி முதல் தொடங்கும் என்றும், மெட்ரோ ரெயில் சேவைகள் நாளை முழுவதும் உச்ச நேரம்  இல்லாமல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments