தமிழ்நாட்டில் மாநில அரசின் வருவாய் அதிகரிப்பு: முதலமைச்சர் பெருமிதம்

0 2645
தமிழ்நாட்டில் மாநில அரசின் வருவாய் அதிகரிப்பு: முதலமைச்சர் பெருமிதம்

தமிழ்நாடு அரசின், மாநில வருவாய், தொடர்ந்து அதிகரித்து வருவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஜூலை மாத வருவாய் இனங்களை மேற்கோள்காட்டி, வெளியான ஆங்கில நாளிதழ் செய்தியை, டுவிட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், ஆளும் அதிமுக அரசின் தொடர் முயற்சிகளால், மாநில வருவாய் அதிகரிப்பு என்பது சாத்தியமாகியிருப்பதாகத் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேலும் முன்னேற்றமடையச் செய்ய, ஆளும் அதிமுக அரசு தொடர்ந்து பாடுபடும் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments