இந்திய விமானப் படை தினத்தின் அணிவகுப்பில் பங்கேற்கும் ரஃபேல் போர் விமானங்கள்!

0 1196
இந்திய விமானப் படை தினத்தின் அணிவகுப்பில் பங்கேற்கும் ரஃபேல் போர் விமானங்கள்!

இந்திய விமானப் படை தினத்தின் அணிவகுப்பில் முதல் முறையாக ரஃபேல் போர் விமானம் பங்கேற்க உள்ளது.

ஃபிரான்சின் டசால்ட் நிறுவன தயாரிப்பான ரஃபேல் போர் விமானங்கள், இந்திய விமானப் படையில் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி இணைக்கப்பட்டன.

இந்நிலையில், வரும் 8ஆம் தேதி இந்திய விமானப் படை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அன்றைய தினம் நடைபெறும் வான் அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானங்களும் பங்கேற்க உள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments