நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 79,476 பேருக்கு கொரோனா உறுதி... 1,069 பேர் பலி

0 1018
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 79,476 பேருக்கு கொரோனா உறுதி... 1,069 பேர் பலி

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 79,476 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

மேலும் கொரோனாவுக்கு ஆயிரத்து 69 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 64 லட்சத்து 73 ஆயிரத்து 545ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 842ஆகவும் அதிகரித்துள்ளது.

குணமானோர் எண்ணிக்கை 54 லட்சத்து 27 ஆயிரத்து 707ஆக உயர்ந்துள்ள நிலையில், 9 லட்சத்து 44 ஆயிரத்து 996 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments