நாய் வளர்ப்பில் தகராறு : பக்கத்து வீட்டு பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற கொடூரம்

0 3825
நாய் வளர்ப்பில் தகராறு : பக்கத்து வீட்டு பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற கொடூரம்

மத்தியப் பிரதேச மாநிலம் பெட்டுல் பகுதியில் பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் பெண் நிர்வாணப்படுத்தி இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

நாய் வளர்த்தது தொடர்பாக பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு சண்டையாக முற்றியதில் அப்பெண்ணை மானபங்கப்படுத்தி அண்டை வீட்டார் இழுத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments