பீகாரில் எதிர்க்கட்சி கூட்டணி தொகுதி பங்கீட்டில் தீர்மானம்

0 1724

பீகார் சட்டமன்ற தேர்தலில் ஆர்ஜேடி தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணியில் ஒரு வழியாக கூட்டணிக் கட்சி தொகுதிப் பங்கீடு நடந்து முடிந்துள்ளது.

அதன்படி காங்கிரஸ் கட்சி 70 இடங்களிலும், இடதுசாரி கட்சிகள் 30 இடங்களிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எந்தெந்த தொகுதிகள் என்பதை கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ஆர்ஜேடி யே முடிவு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 28 ஆம் தேதி 71 தொகுதிகளுக்கு நடக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments