காங்கிரஸ் கட்சிப் பொருளாளர் அகமது படேலுக்கு கொரோனா

0 380
காங்கிரஸ் கட்சிப் பொருளாளர் அகமது படேலுக்கு கொரோனா

காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அகமது படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில், தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் கடந்த சில நாட்களாக தம்மோடு தொடர்பில் இருந்த அனைவரையும் சுய தனிமைப்படுத்துதலுக்கு உள்ளாக்கிக் கொள்ளுமாறு வேண்டுவதாகவும் பதிவிட்டுள்ளார். இவர் தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments