பண்டிகைக் காலத்தில் கூடுதலாக 200 ரயில்கள் இயக்கப்படும்- ரயில்வே நிர்வாகம்

0 1449
பண்டிகைக் காலத்தில் கூடுதலாக 200 ரயில்கள் இயக்கப்படும்- ரயில்வே நிர்வாகம்

பண்டிகைக்காலத்தில் கூடுதலாக 200 ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தற்போது 310 சிறப்பு ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. வழக்கமான ரயில்போக்குவரத்து எப்போது தொடங்கும் என்பது அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு 200 கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் இன்னும் அதிகளவில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து மண்டல மேலாளர்களுடன் ஆலோசித்து வருவதாக ரயில்வே வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் வி.கே.யாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments