உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி: இலக்கை துல்லியமாகத் தாக்கியதாகத் தகவல்

0 2790
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி: இலக்கை துல்லியமாகத் தாக்கியதாகத் தகவல்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாகச் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இந்த பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை லேசர் வழிகாட்டும் தொழில் நுட்பத்துடன் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு உருவாக்கி உள்ளது.

இந்த ஏவுகணையை மகாராஷ்டிர மாநிலம் அகமது நகரில் உள்ள சோதனைக் களத்தில் அர்ஜூன் டாங்கில் இருந்து செலுத்திச் சோதிக்கப்பட்டது.

இது தொலைவில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments