தமிழகம்,ஆந்திராவில் 60 சதவிகித கொரோனா தொற்றுக்கு Superspreaders தொற்றாளர்களே காரணம்-ஆய்வில் தகவல்

0 4434

தமிழகம் மற்றும் ஆந்திராவில் 60 சதவிகித கொரோனா தொற்றுக்கு Superspreaders எனப்படும் தொடர்பு தொற்றாளர்களே காரணம் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

தொடர்பு மூலம் கொரோனா தொற்று பரவுவது பற்றிய இந்த ஆய்வை, வாஷிங்டனில் உள்ள அமைப்பு ஒன்று நடத்தியது. அதில் இந்த 2 மாநிலங்களில் குறைந்தது 575,000 பேருக்கு 85000 பேர் மூலமாகவே வைரஸ் தொற்று பரவியதாக  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments