தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியது

0 1875
தமிழ்நாட்டில் மேலும் 5 ஆயிரத்து 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் 5 ஆயிரத்து 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது.

வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 5 ஆயிரத்து 516 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் 18 பேர் உள்பட வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்தனர். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்பட 46 ஆயிரத்து 369 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 289 பேருக்கும், கோவையில் புதிதாக 550 பேருக்கும், செங்கல்பட்டில் மேலும் 356 பேருக்கும் திருவள்ளூரில் புதிதாக 260 பேருக்கும், காஞ்சிபுரத்தில் மேலும்148 பேருக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments