இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம்

0 354
இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம்

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள 5வது கட்ட ஊரடங்கு தளர்வுகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டது.

அதன் காரணமாக பங்குகளை ஆர்வத்துடன் வாங்கியதால், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 629 புள்ளிகள் உயர்ந்து, 38 ஆயிரத்து 697ல் நிறைவுற்றது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 169 புள்ளிகள் அதிகரித்து 11 ஆயிரத்து 417ல் நிலை கொண்டது. வங்கி, நிதி சேவை, தொலைத் தொடர்பு, உலோகம் துறை சார்ந்த பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments