ராணுவத்தின் தலைமை தளபதியாக இருக்க தகுதியற்றவர் ட்ரம்ப் - ஜோ பிடன் விமர்சனம்

0 976
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ராணுவத்தின் தலைமை தளபதியாக இருக்க தகுதியற்றவர் என்று ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் விமர்சித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ராணுவத்தின் தலைமை தளபதியாக இருக்க தகுதியற்றவர் என்று ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் விமர்சித்துள்ளார்.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடனான நேருக்கு நேர் தேர்தல் விவாதத்துக்கு பிறகு பென்சில்வேனியா மாநிலத்தின் ஜான்ஸ்டவுன் பிரச்சாரக்கூட்டத்தில் ஜோ பிடன் உரையாற்றினார்.

அப்போது, அமெரிக்க முப்படைகளின் தலைமை தளபதியாக அதிபரே இருந்து வரும் நிலையில், அந்த பதவிக்கு ட்ரம்ப் தகுதியற்றவர் என ஜோ பிடன் கூறினார். சத்தமாக பேசுவதன் மூலம், தன் மீதான புகார்களை ட்ரம்ப் மறைக்க பார்ப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments