ப்ளே ஸ்டோர் விதிமுறைகளை மீறியதாக ஜோமாடோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கு கூகுள் நிறுவனம் நோட்டீஸ்

0 2527
ப்ளே ஸ்டோர் விதிமுறைகளை மீறியதாக ஜோமாடோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கு கூகுள் நிறுவனம் நோட்டீஸ்

பிளே ஸ்டோர் விதிமுறைகளை மீறியதாக ஜோமாடோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கு கூகுள் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கவும், விற்பனையை அதிகரிக்கவும் தங்கள் செயலிகளில் ஆன்லைன் சூதாட்ட அம்சங்களை பல்வேறு நிறுவனங்கள் சேர்த்து வருகின்றன.

இதை கட்டுப்படுத்தும் வகையிலும் வழிகாட்டுதல் விதிமுறைகளை மீறியதாகவும் பிளே ஸ்டோரில் இருந்து பல்வேறு செயலிகள் நீக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஜோமாடோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments