சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு துணை முதலமைச்சர் மரியாதை

0 1421
சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு துணை முதலமைச்சர் மரியாதை

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளையொட்டி சென்னை அடையாறிலுள்ள மணிமண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்துக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அவரை தொடர்ந்து அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின், முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் எம்பி ஜெயவர்த்தன் ஆகியோரும் மலர்தூவி மரியாதை செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments