ஜப்பானில் ட்விட்டர் மூலம் தொடர்புகொண்டு 9 பேரை கொன்ற "டிவிட்டர் கில்லர்"... அவர்களின் சம்மதத்துடன் கொன்றதாக கொலையாளி வழக்கறிஞர்கள் வாதம்

0 4293
ஜப்பானில் ட்விட்டர் மூலம் தொடர்புகொண்டு 9 பேரை கொன்ற "டிவிட்டர் கில்லர்"... அவர்களின் சம்மதத்துடன் கொன்றதாக கொலையாளி வழக்கறிஞர்கள் வாதம்

ஜப்பானில் 9 பேரை அவர்களின் சம்மதத்துடன்தான் டிவிட்டர் கில்லர், கொன்றதாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

டிவிட்டரில் தற்கொலை எண்ணங்களை வெளியிடும் 15 முதல் 26 வயதிற்குட்பட்ட இளைஞர்களை கண்டறிந்து அவர்களை கொன்று உடல் பாகங்களை துண்டித்து, கூல்பாக்ஸில் சேமித்து வைத்திருந்ததாக தகாஹிரோ ஷிரைஷி என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

தன் மீதான குற்றச்சாட்டை தகாஹிரோ நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட நிலையில், தண்டனையை குறைக்கும் நோக்கில், தற்கொலை எண்ணங்கள் கொண்டவர்களை கொன்று அவர்களுக்கு தகாஹிரோ உதவியதாக அவனது வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments