புதிய ஆங்கில படமான டிவிஸ்ட் படத்தின் டிரைலர் வெளியீடு

0 376
புதிய ஆங்கில படமான டிவிஸ்ட் படத்தின் டிரைலர் வெளியீடு

கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் திரைப்படப் பணிகள் பாதிக்கப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் "Twist" என்ற புதிய ஆங்கிலத் திரைப்படத்தின் டிரைலர் நேற்று லண்டனில் வெளியிடப்பட்டுள்ளது.

பிரிட்டனின் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இப்படம் லண்டனில் படமாக்கப்பட்டது.

இப்படம் 2021ம் ஆண்டு ஸ்கை சினிமா தளத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments