ரஷ்யாவில் கால்பந்தாட்டப் போட்டி போல பிரபலமாகும் ஊதுபந்தாட்டப் போட்டிகள்

0 738
ரஷ்யாவில் கால்பந்தாட்டப் போட்டி போல பிரபலமாகும் ஊதுபந்தாட்டப் போட்டிகள்

ரஷ்யாவில் உதைபந்து போல ஊது பந்தாட்டப் போட்டிகள் பிரபலமடைந்து வருகின்றன.

பெரிய மேசையில் 12 நபர்கள் தங்கள் உடலை மறைத்துக் கொண்டு தலை மட்டும் மேசைக்கு வெளியே இருக்கும் படி வைத்துக் கொள்கின்றனர்.

கால்பந்தாட்டப் போட்டி போன்று அவர்கள் முன் வைக்கப்பட்ட பிளாஸ்டிக் பந்தை வாயால் ஊதி ஊதி கோல் போட்டு விளையாடுகின்றனர்.

ரஷ்யாவில் தற்போது பிரபலமடைந்து வரும் இந்த வகை விளையாட்டுக்களில் ஒருவர் அருகில் மற்றொருவரின் மூச்சுக் காற்று படுவதால் கொரோனா தொற்றும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments