லண்டன் உயிரியல் பூங்காவில் பிறந்துள்ள அரிய வகை ஆப்ரிக்க ஒட்டகச்சிவிங்கி

0 2981
லண்டன் உயிரியல் பூங்காவில் பிறந்துள்ள அரிய வகை ஆப்ரிக்க ஒட்டகச்சிவிங்கி

இங்கிலாந்தின் லண்டன் உயிரியல் பூங்காவில், ஆப்ரிக்க ஒட்டகச்சிவிங்கி அழகிய பெண் கன்றை ஈன்றுள்ளது.

வரிக்குதிரையை போல் தோற்றமளிக்கும் இந்த ஆப்ரிக்க ஒட்டகச்சிவிங்கிகள் காங்கோ நாட்டை பூர்வீகமாகக் கொண்டவை. வேட்டையாடப்படுவதால் வேகமாக அழிந்து வரும் நிலையில், லண்டன் பூங்காவில் துள்ளிக் குதித்து விளையாடும் அரிய வகை ஒட்டகச்சிவிங்கியை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments