குவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப் அல் அகமது அல் சபாவுக்கு முடிசூட்டல்

0 1177
குவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப் அல் அகமது அல் சபாவுக்கு முடிசூட்டல்

குவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப் அல் அகமது அல் சபாவுக்கு முடி சூட்டப்பட்டது.

குவைத் நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் மன்னராக முடி சூட்டப்பட்ட அவர், குவைத்தின் வளமைக்கும், நிலைத்தன்மைக்கும் பாடுபடுவேன் என உறுதி எடுத்துக் கொண்டார்.

மன்னராக இருந்த ஷேக் சபா கடந்த ஜூலை மாதம் முதல் சிகிச்சைக்காக அமெரிக்காவில் தங்கியிருந்த நிலையில் தமது 91 ஆவது வயதில், அங்கு வைத்து காலமானார். அதைத் தொடர்ந்து, புதிய மன்னருக்கு முடி சூட்டப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments