அஜர்பைஜானுடனான போரில் அர்மீனியா வீரர்கள் 2,300க்கும் மேற்பட்டோர் பலி- அஜர்பைஜான்

0 4257
அஜர்பைஜானுடனான போரில் அர்மீனியா வீரர்கள் 2,300க்கும் மேற்பட்டோர் பலி- அஜர்பைஜான்

அஜர்பைஜானுடனான போரில் இதுவரை 2,300க்கும் அதிகமான அர்மீனியா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.

நாகோர்னோ-காராபாக் பகுதி அஜர்பைஜானுக்கு சொந்தமானதாக அங்கீகரிக்கப்பட்டாலும், அர்மீனியா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் கடந்த 27ம் தேதி முதல் அங்கு போர் மூண்டுள்ளது. இந்த போரில் இன்று காலை வரை 130 டாங்கிகள் மற்றும் ஏராளமான கவச வாகனங்கள், 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் உள்ளிட்டவையும், 25 வான் பாதுகாப்பு ஆயுதங்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டு உள்ளதாக அஜர்பைஜான் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments