முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் அமெரிக்க ஜெனரல் அட்லாண்டிக் 3700 கோடி ரூபாய் முதலீடு

0 1194
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் அமெரிக்க ஜெனரல் அட்லாண்டிக் 3700 கோடி ரூபாய் முதலீடு

அமெரிக்க தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் சுமார் 3700 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக ரிலையன்ஸ் சில்லரை வர்த்தக பிரிவின் பூஜ்யம் புள்ளி எட்டு நான்கு சதவிகித பங்குகள் ஜெனரல் அட்லாண்டிற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முதலீட்டையும் சேர்த்து ரிலையன்ஸ் சில்லரை வர்த்தகத்தின் சந்தை மதிப்பு சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் கோடியாக உயரும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments