திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இல்லை..

0 1462
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குண்டுராவ், கடந்த 25 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.

அதன் பிறகு தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால், ஸ்டாலின் மற்றும் அண்ணா அறிவாலய திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட 11 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

அதில் ஸ்டாலினுக்கும், அண்ணா அறிவாலய நிர்வாகிகள் 7 பேருக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments