ஓ.பி.எஸ் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க கோரவே இல்லை-ஆர்.பி.உதயகுமார்

0 781
ஓ.பன்னீர்செல்வம் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென செயற்குழு கூட்டம் உட்பட எங்குமே கோரிக்கை வைக்கவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென செயற்குழு கூட்டம் உட்பட எங்குமே கோரிக்கை வைக்கவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா சாலையிலுள்ள மின் ஆளுமை ஆணையரகத்தில், தகவல் தொழில்நுட்ப மேம்பாடு குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துணை முதல்வருக்கு உடல்நிலை சரியில்லாததாலேயே முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments