இங்கிலாந்தில் பார்வையாளர்களின் மனதை புன்படுத்தியதாக 5 கிளிகளை, தனிமைப்படுத்திய பூங்கா நிர்வாகம்

0 1218
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள மிருக காட்சி சாலையில் இருக்கும் 5 ஆப்பிரிக்க சாம்பல் நிற கிளிகள் தங்களது முரட்டுத்தனமான நடவடிக்கைகளுக்காக பார்வையாளர்களிடம் இருந்து விலக்கி வைக்கப்பட்டன.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள மிருக காட்சி சாலையில் இருக்கும் 5 ஆப்பிரிக்க சாம்பல் நிற கிளிகள் தங்களது முரட்டுத்தனமான நடவடிக்கைகளுக்காக பார்வையாளர்களிடம் இருந்து விலக்கி வைக்கப்பட்டன.

Lincolnshire Wildlife பூங்காவில் இருந்த எரிக், ஜேட், எல்ஸி, டைசன் மற்றும் பில்லி என்று பெயரிடப்பட்ட இந்த 5 சாம்பல் நிற கிளிகளும் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களிடம் முரட்டுத்தனமாக நடப்பதாக தகவல்கள் கிடைத்தன.

அதாவது ஒரு கிளி பார்வையாளர்களிடம் சத்தியம் செய்யும்; மற்றொரு கிளி அதனைப் பார்த்து சிரிக்கும்; இன்னொரு கிளி மரியாதை இன்றி பெயர்களை கூறும்;

இவ்வாறு இந்த 5 கிளிகளும் பார்வையாளர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடப்பதாக வந்த தகவலை அடுத்து அவை அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments