இந்தியாவில் 60 லட்சத்தை கடந்துள்ள கொரோனா பாதிப்பு உண்மையில் பத்து மடங்கு அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புள்ளதாக அதிர்ச்சித் தகவல்

0 2303
இந்தியாவில் 60 லட்சத்தை கடந்துள்ள கொரோனா பாதிப்பு உண்மையில் பத்து மடங்கு அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புள்ளதாக அதிர்ச்சித் தகவல்

இந்தியாவில் 60 லட்சத்தை கடந்துள்ள கொரோனா பாதிப்பு உண்மையில் பத்து மடங்கு அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரம் வரை ஆறுகோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்று இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

21 மாநிலங்களில் உள்ள 70 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகளவில் காணப்படுகிறது. கொரோனா பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களின் உடலுக்குள் செலுத்தப்பட்ட ஆன்ட்டி பாடி நோய் எதிர்ப்பு சக்தி எத்தனை காலம் உடலில் நீடித்திருக்கும் என்றும் மீண்டும் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுமா என்றும் செரோ ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments