இந்தியாவின் செல்வந்தர் பட்டியலில் தொடர்ந்து 9 வது ஆண்டாக முதலிடம் வகிக்கும் முகேஷ் அம்பானி

0 1788
இந்தியாவின் செல்வந்தர் பட்டியலில் தொடர்ந்து 9 வது ஆண்டாக முதலிடம் வகிக்கும் முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 73 சதவீதம் அதிகரித்ததையடுத்து இந்திய செல்வந்தர் பட்டியலில் அவர் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

இதுதொடர்பாக ஐஐஎஃப்எல் வெல்த் வெளியிட்ட ஆய்வறிக்கையில் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 73 சதவீதம் அதிகரித்து 6.58 லட்சம் கோடியைத் தொட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, இந்திய செல்வந்தர் பட்டியலில் அவர் தொடர்ந்து 9-ஆவது ஆண்டாக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹிந்துஜா சகோதரர்கள் 2வது இடத்திலும், ஹெச் சி எல் நிறுவனத்தின் ஷிவ் நாடார் 3வது இடத்திலும் குஜராத்தின் கவுதம் அதானி 4வது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments