எல்லையில் போரும் இல்லை, அமைதியும் இல்லை - இந்திய விமானப்படை தளபதி

0 3211
லடாக் எல்லையில் போரும் இல்லை, அமைதியும் இல்லை என்ற நிலை நிலவுவதாக இந்திய விமானப்படை தளபதி Bhadauria தெரிவித்துள்ளார்.

லடாக் எல்லையில் போரும் இல்லை, அமைதியும் இல்லை என்ற நிலை நிலவுவதாக இந்திய விமானப்படை தளபதி Bhadauria தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய அவர், நாட்டின் வடக்கு எல்லையில் நிலைமை சுமூகமாக இல்லை என்றார். போரும் இல்லை, அமைதியும் இல்லை என்ற நிலை எல்லையில் நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். ரபேல் விமானங்கள் இணைந்துள்ளதால் விமானப்படையில் வலிமை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments