தமிழகத்தில் மேலும் 5,546 பேருக்கு கொரோனா, 70 பேர் உயிரிழப்பு..!

0 2455
தமிழகத்தில் மேலும் 5546 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 5,546 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 70 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக் கை 9 ஆயிரத்து 453 ஆக உயர்ந்தது. தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 5 ஆயி ரத்து 501 பேர் " டிஸ்சார்ஜ் " செய்யப்பட்டதால், இதுவரை வீடு திரும்பி யோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 36 ஆயிரத்தைத் தாண்டியது.

சென்னையில் புதிதாக ஆயிரத்து 277 பேருக்கு வைரஸ் தொற்று கண் டறியப்பட்டு உள்ளது. கோவையில் 572 பேருக்கும், செங்கல்பட்டில் 330 பேருக்கும், திருவள்ளூரில் தலா 279 பேருக்கும், வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments