தெலுங்கானாவில் உள்ள பெட்ரோல் பங்கில் திடீர் தீவிபத்து!

0 503
தெலுங்கானாவில் உள்ள பெட்ரோல் பங்கில் திடீர் தீவிபத்து!

தெலங்கானாவில் உள்ள பெட்ரோல் பங்கில், ஒருவர் கேனில் பெட்ரோல் வாங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

ஜகத்தியலா நகரில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கிற்கு, இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், கேனில் பெட்ரோல் வாங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென தீப்பிடித்ததையடுத்து, பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உடனடியாக மணலை கொட்டி தீயை அணைத்தனர்.

இதனால் அங்கு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments