ஆஸ்திரேலியாவில் உள்ள உலகின் மிகப் பெரிய இரும்புத் தாது ஏற்றும் துறைமுகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியில் ராணுவத்தினர்

0 1038
ஆஸ்திரேலியாவில் உள்ள உலகின் மிகப் பெரிய இரும்புத் தாது ஏற்றும் துறைமுகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியில் ராணுவத்தினர்

ஆஸ்திரேலியாவின் உள்ள உலகின் மிகப் பெரிய இரும்புத் தாது ஏற்றும் துறைமுகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஹெட்லாண்ட் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள பெரிய கப்பல் ஒன்றில் 17 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறிப்பட்டதையடுத்து 10 பேர் ஓட்டல் ஒன்றிலும் 7 பேர் கப்பலிலும் தனிமைப்படுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மாநில அரசின் கோரிக்கையை ஏற்று நோய் பரவல் தடுப்பு பணிக்காக பாதுகாப்புப் படையை ஆஸ்திரேலிய அரசு அனுப்பி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments