காஷ்மீரில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட இரு தீவிரவாதிகள் லஷ்கர் அமைப்பின் தளபதிகள் என தெரியவந்துள்ளது

0 556
காஷ்மீரில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட இரு தீவிரவாதிகள் லஷ்கர் அமைப்பின் தளபதிகள் என தெரியவந்துள்ளது

காஷ்மீரின் நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட இரு தீவிரவாதிகளும் லஷ்கர் அமைப்பின் முக்கியத் தளபதிகள் என்பது தெரியவந்துள்ளது.

புல்வாமா மாவட்டம் சம்பூரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்கள் இருவரும் லஷ்கர் அமைப்பின் முக்கியத் தளபதிகளான அஜாஸ் ரோஷி மற்றும் சஜ்ஜாத் அகமது சோஃபி என்பது தெரியவந்துள்ளது.

இதில் அஜாஸ் ஜோஷி, கடந்த 5 ஆண்டுகளாக காஷ்மீர் இளைஞர்களை லஷ்கர் அமைப்பில் சேர்த்து வந்தது தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments