கொரோனா தடுப்பூசி 2021 காலாண்டில் கிடைக்கும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்

0 2017
கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசி, 2021, முதல் காலாண்டில் கிடைக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசி, 2021, முதல் காலாண்டில் கிடைக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடுப்பூசியை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். கொரோனாவை ஒழிக்க தடுப்பூசிகளை கண்டு பிடிக்கும் பணியில், உலகின் பல நாடுகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதாகவும் ஹர்ஷவர்தன் சுட்டிக் காட்டினார்.

இந்தியாவை பொறுத்தவரை, 3 விதமான தடுப்பூசிகள் தயாரிப்பு, மருந்தியல் பரிசோதனையில் உள்ளதாக ஹர்ஷவர்தன்தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments