கேரளாவில், அக்-15 ஆம் தேதிக்குப் பின் சுற்றுலா தலங்கள் திறப்பு - அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்

0 1747
கேரளாவில், அக்-15 ஆம் தேதிக்குப் பின் சுற்றுலா தலங்கள் திறப்பு - அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்

கேரளாவில் அக்டோபர் 15ஆம் தேதிக்கு பின் அனைத்து சுற்றுலா தலங்களும் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக சுற்றுலா துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தனியார் ஓட்டல்களும், ரிசார்டுகளும் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்கு பின் திறக்கப்படும் சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்களை ஈர்க்க பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments