அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு ஹாலிவுட் நடிகர் ஆதரவு!

0 1647
அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு ஹாலிவுட் நடிகர் ஆதரவு!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் அதிகாரப்பூர்வமாக ஆதரவு அளித்தார்.

ஜுமன்ஜி, ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படங்கள் மூலம் பிரலமாக அறியப்படுபவரும் தி ராக் என்று அழைக்கப்படுவருமான டுவைன் ஜான்சன், காணொலிக் காட்சி மூலம் ஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸ் உடன் உரையாடியதுடன் தனது ஆதரவை தெரிவித்தார்.

அதன் வீடியோ காட்சிகளை டுவைன் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments