நாடு முழுவதும் அக்டோபர் மாதம் திரையரங்குகள் திறக்கப்படும் என எதிர்பார்ப்பு

0 2632
நாடு முழுவதும் அக்டோபர் மாதம் திரையரங்குகள் திறக்கப்படும் என எதிர்பார்ப்பு

கொரோனா ஊரடங்கில் இருந்து விலகும் ஐந்தாம் கட்டத்தில் திரையங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

திரையரங்குகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் இருக்கை ஏற்பாடுகளை செய்து அவற்றை திறக்க அனுமதிக்கப்படும் என கூறப்படுகிறது.

ஊரடங்கில் இருந்து விலகும் 4 ஆம் கட்டம் வரும் 30 ஆம் தேதி முடிவடைகிறது.

அண்மையில் 7 மாநில முதலமைச்சர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கும் வகையில், ஊரடங்குக தளர்வுகளை அதிகரிக்க அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments