10 ஆண்டுகள் வருமான வரி கட்டவில்லை என்ற செய்திக்கு அதிபர் ட்ரம்ப் மறுப்பு

0 992
10 ஆண்டுகள் வருமான வரி கட்டவில்லை என்ற செய்திக்கு அதிபர் ட்ரம்ப் மறுப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 2016 ஆம் ஆண்டு 750 டாலர் மட்டுமே வருமான வரி செலுத்தியதாக வெளியான செய்திக்கு, அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற ஆண்டான 2016 ஆம் ஆண்டில் இந்திய மதிப்பில் 55 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமான வரி செலுத்தியதாகவும் நஷ்டத்தை காரணம் காட்டி, முந்தைய 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் அவர் வருமான வரியே செலுத்தவில்லை என்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்திருந்தது.

இது முற்றிலும் போலி செய்தி என்று செய்தியாளர் சந்திப்பில் டொனால்ட் ட்ரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments